முதன்மை இயக்குனர்

img

முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக

முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர்  மீது நடவடிக்கை எடுக்க தாராபுரத்தில் சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.